Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியில் சிக்கிய இலங்கை… பதவி விலகிய மத்திய வங்கி ஆளுநர்…!!!

இலங்கையின் மத்திய வங்கி ஆளுநரான அஜித் நிவார்ட் கப்ரால் தன் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் கொடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கடும் நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கையில், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் […]

Categories

Tech |