Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கலவரங்கள் நடக்கக்கூடாது…. தமிழகம் முழுவதும் சோதனை…. திருவண்ணாமலையில் குவிந்த அதிரடிப்படையினர்….!!

கலவரங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய விரைவு அதிரடிப் படையினர் திருவண்ணாமலையில் பல இடங்களுக்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விரைவு அதிரடிப்படை செயல்பட்டு வருகின்றது. இந்த அதிரடி படையினர் மதம், அரசியல் தொடர்பான கலவரங்கள் மற்றும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிரடிப்படையினர் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள ஒவ்வொரு மாவட்டங்களில் இருக்கும் பதற்றமான இடங்களுக்கு சென்று சோதனை செய்து வருகின்றனர். அதன் படி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 30 – […]

Categories

Tech |