அமெரிக்கா, இந்திய நாட்டின் மத சுதந்திர நிலையை உன்னிப்பாக கண்காணிப்போம் என கூறி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் சர்வதேச மத சுதந்திர ஆணையமானது, மக்கள் அவரவர் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உலக நாடுகள் சுதந்திரம் அளிக்கிறதா? அல்லது மக்களை மதத்திற்காக கொடுமை செய்து தண்டனை, கொலைகள் போன்றவற்றை நடத்துகின்றனவா? என்பதை கணக்கில் வைத்து சில நாடுகளின் பட்டியலை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணையம் வெளியிடும் அறிக்கையை வைத்து அமெரிக்கா உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரம் குறித்து […]
Tag: மத சுதந்திரம்
இந்தியாவில் மத சுதந்திரம் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது உலக நாடுகளில் இருக்கும் மத சுதந்திரம் குறித்து வருடந்தோறும் அமெரிக்கா அறிக்கை தாக்கல் செய்வது வழக்கமாக கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவின் உள்துறை செயலர் மைக் பாம்பியோ தாக்கல் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவேல் கூறுகையில் சில காலங்களாக […]
சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்கா ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என நைஜீரியா, வடகொரியா, எரித்ரியா, இந்தியா, ஈரான், பர்மா, சீனா, ரஷ்யா, சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம் என மொத்தம் 14 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. சர்வதேச […]