Categories
மாநில செய்திகள்

வைரசுக்கு டெல்டாவின் பெயரா…? மக்கள் நீதி மையம் கட்சி கண்டனம்…!!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை போல் பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவி வந்தது. பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா உருமாறி தாக்கியது. எந்த நாட்டில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதோ அந்த நாட்டின் பெயருடன் அந்த வைரஸ் அழைக்கப்பட்டது. அதாவது பிரேசிலில் உருமாறிய வைரஸ், தென் ஆப்பிரிக்கா உருமாறிய வைரஸ், இந்தியாவில் உருமாறிய வைரஸ் என்று அழைக்கப்பட்டது. இப்படி நாட்டை அடையாளப்படுத்தி அழைப்பதை மத்திய அரசு கடுமையாக கண்டித்தது. […]

Categories

Tech |