Categories
தேசிய செய்திகள்

என் மனைவிக்கூட சேர்த்து வைங்க!… சொன்னதை செய்யாத மந்திரவாதி…. பின் கணவரால் அரங்கேறிய கொடூரம்….!!!!!

ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டம் பண்டாஹரொன் பகுதியில் வசித்து வருபவர் சாந்தனு பிஹிரா(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் அடிக்கடி சாந்தனுவுக்கும், இவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். சென்ற 3 மாதங்களாக அவர் தன் அம்மா வீட்டில் இருந்துள்ளார். அதன்பின் மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க உதவுமாறு மனியாபாபர் ( 47) என்ற மந்திரவாதியிடம் சாந்தனு கேட்டுள்ளார். இதற்கென ரூபாய்.5 ஆயிரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிப்பு…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள லைன்மேடு பகுதியில் அக்பர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாத்திரக் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு ஜான் பேகம் (65) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அக்பர்கான் வேலைக்கு சென்ற பிறகு ஜான் பேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் ஜான் பேகத்திடம் தான் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மனைவிக்கு பேய் ஓட்டுவதாகக் கூறிய மந்திரவாதி…. எட்டிப்பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் இளம்பெண்ணை பல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதன் காரணமாக அப்பெண்ணிற்கு பேய் பிடித்துள்ளதாக அவரது கணவர் நினைத்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அறிவுறுத்தலின்படி பேய் ஓட்டும் மந்திரவாதியிடம் மனைவியை, அவரது கணவர் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த மந்திரவாதி பெண்ணின் கணவரை வெளியே இருக்கும்படி தெரிவித்துள்ளார். அதன்பின் அவர் எப்படி பேய் ஓட்டுகிறார் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை பாக்கியம் கொடுப்பதாக…. பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி…. கணவரே வீடியோ எடுத்த அவலம்…!!!

மத்திய பிரதேசம் போபாலில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இவர்கள் குழந்தை வரம் வேண்டி பல கோயில்களுக்கும் சென்று வேண்டியுள்ளனர். இந்நிலையில் அந்தக் கணவர் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியை நாடியுள்ளார். ஆனால் அந்த மந்திரவாதி நள்ளிரவு நேரத்தில் அவருடைய மனைவியை அழைத்து வரச்சொல்லி அவரோடு தான் உறவு வைத்துக்கொண்டால் மலட்டுத்தன்மை நீங்கி விடும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்த கணவரும் […]

Categories
உலக செய்திகள்

முச்சந்திக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆண்கள்…. சாதகமாக பயன்படுத்திய மந்திரவாதி…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்த 2 பெண்களை பாலியல் தாக்குதல் நடத்திய பேயோட்ட வந்த மந்திரவாதியை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஹாலிஎல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மந்திரவாதி பேய் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் பேய் ஓட்டுவதாக கூறி அவ்வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் வீட்டில் ஆண்கள் இல்லாத சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய மந்திரவாதி அங்கிருந்த 2 பெண்களின் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

பூஜை நடத்துவதாக கூறி… இரவில் இளம்பெண்ணை வர சொன்ன மந்திரவாதி… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரவு பூஜைக்கு வருமாறு அழைத்து மந்திரவாதி ஒரு பெண்ணை கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் பில்லி சூனியம் வைப்பதற்காக நரேந்திரா என்ற மந்திரவாதியும், அவருடன் சந்தீப் தோமர் என்பவரும் வந்துள்ளார். அவரை அழைத்து பலரும் பூஜை செய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணிடம் பூஜைக்காக இரவு தன்னை வந்து பார்க்குமாறு அவர் கூறியுள்ளார். அதனையும் நம்பி இரவில் அந்த பெண் மந்திரவாதியை பார்க்க சென்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…பரிகார பூஜை செய்வதாக கூறி கொலை… தந்திர மந்திரவாதி…!!!

திருப்பூரில் எனக்கு மாந்திரீகம் தெரியும் என்று கூறி கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலுக்கு அடுத்துள்ள அகலராயபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்- ஈஸ்வரி தம்பதியினர். இவர்கள் அப்பகுதியிலேயே ஃபர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகின்றன. இவர்களுக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது உதயகுமார் தனது மனைவியுடன் கோவை மாவட்டத்தில் உள்ளார். அங்கு அவர் பைனான்ஸ் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

பூஜைக்கு 3 மாசம் வரணும்…. நம்பி அழைத்து சென்ற பெற்றோர்…. 15 வயது மகளுக்கு நடந்த கொடுமை….!!

உடல் நலக்குறைவால் வைத்தியரிடம் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தன்னை மந்திரவாதி என்றும் உடல்நலக் குறைவினால் வருபவர்களை பூஜைகள் செய்து குணப்படுத்துவதாக பலரை ஏமாற்றி வந்தார். இதனால் தம்பதி ஒருவர் மந்திரவாதியை நம்பி தங்கள் 15 வயது மகளை  மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மூன்று மாதம் தொடர்ந்து பூஜை செய்யவேண்டும் என்று மந்திரவாதி கூறியதால் சிறுமியை தினமும் […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரவாதி பேச்சைக்கேட்டு… 5வருடத்தில், 5குழைந்தைகள்…. கொலை செய்த கொடூர தந்தை …!!

மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு ஐந்து வருடங்களில் தனது ஐந்து குழந்தைகளை தந்தை கொன்ற சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ஜும்மா.  இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.  கடந்த 17ம் தேதி இவரது இரண்டு மகள்கள் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், கிராமத்தின் அருகே ஹன்சி-புட்டானா கால்வாயில் இருந்து ஒரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  கிராமத்திற்கு வெளியே இன்னொரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்  கிராம பஞ்சாயத்தில் ஜும்மா, […]

Categories
தேசிய செய்திகள்

இரவில் தூங்கிகொண்டிருந்த சிறுமி… திடீரென கடித்த பாம்பு… பெற்றோர் செய்த தவறால் பறிபோன உயிர்..!!

14 வயது சிறுமி விஷ நாகம் கடித்து பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேற்கு வங்காளம் சோனமுயி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியான சோனாலி சமந்தா நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சமயம் திடீரென கையில் ஏதோ கடித்தது போல் உணர்ந்து சட்டென விழித்துக் கொண்டார். அப்போது விஷ நாகம் ஒன்றை பார்த்து தன்னை பாம்பு கடித்து விட்டது என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் […]

Categories

Tech |