Categories
தேசிய செய்திகள்

உடனே ஊரடங்கு அமல்படுத்துங்கள்?… கடும் கட்டுப்பாடுகள்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

 மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்ட பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மும்பை மராட்டியத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர். ஆகையால் மந்திரி உத்தவ் தாக்கரே  மண்டல கமிஷனருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் மந்திரி உத்தவ் […]

Categories

Tech |