Categories
தேசிய செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க”… முதியவர் சொன்ன சொல்…. அதிர்ந்து போன ஆந்திர மந்திரி ரோஜா….!!!!

ஆந்திர அரசின் நலத் திட்டங்கள் சென்றடைகிறதா என அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடுவீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு வீட்டுக்கே நலத்திட்டங்கள் என பெயரிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சுற்றுலாத்துறை மந்திரியும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல எனும் கிராமத்திற்கு சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாகச் சென்று அரசின் நலத் திட்டங்கள் கிடைக்கிறதா என்று விசாரித்தார். அப்போது முதியவர் ஒருவரைப் பார்த்து, உங்களுக்கு […]

Categories

Tech |