உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடூர நோய்களில் இதய நோய்களை அடுத்து புற்று நோய்கள் தான் இருக்கிறது. புற்றுநோய் என்பது உடலில் உள்ள ஒழுங்கற்ற விபரீதமான வளர்ச்சியே ஆகும். இந்த வளர்ச்சியானது மற்ற சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை விட மிக அதிகமாக இருப்பதால் பக்கத்தில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலில் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மை உடையது ஆகும்.புற்றுநோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு செய்ய தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் 7ஆம் தேதி […]
Tag: மனஅழுத்தம்
பெண்கள் அதிகமாக மது குடிக்க என்ன காரணம்? என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலரும் மது குடிக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக, நகர்புறங்களில் அது வெகு சாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், பெண்கள் அதிகமாக குடிப்பதற்கு காரணம் என்ன? என்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக உதவி ஆராய்ச்சி பேராசிரியை, ஜூலி பேட்டக்-பெக்கம், ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அதற்காக, ஒரு பரிசோதனை ஆய்வகத்தில் பணியாளர்கள், நாற்காலிகள் […]
கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பணியாற்றவுள்ளார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலேயே பணிபுரிந்து வருகிறார்கள. Work from home என்று கூறப்பட்டு வரும் இந்த நிலையானது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பணியாளர்கள் அலுவலகங்களில் பணிபுரிய உள்ளார்கள். இதனால் பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவதற்கான மனநிலையில் […]
கொரோனோவால் ஏற்படும் மனஅழுத்ததிலிருந்து மீள்வது எப்படி என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். கொரோனா வேகமாக பரவும் இக்காலகட்டத்தில் நமது மனநலம் பேணவேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏன் என்றால் இந்த வைரஸிலிருந்து விடுபடவேண்டுமென்றால் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். இனி இருக்கும் காலத்தை எதிர்கொள்ள நினைக்கும்பொழுது மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்கள் முடிந்து விடும் நிலையில் […]