Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்”… மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்…!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக சீனாவில் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இந்தத் தொற்று இந்தியாவிலும் 3 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிர படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து […]

Categories

Tech |