Categories
அரசியல்

மனசோர்வு அடைந்த ரஜினிகாந்த்… அமெரிக்கா செல்ல முடிவு… ரசிகர்கள் வேதனை…!!!

உடல் நலம் சரியில்லாத ரஜினிகாந்த் தற்போது மன சோர்வு அடைந்துள்ளார்.அவரது குடும்பத்தினர் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் அவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. அதன்பின் உடல் நலம் சீராகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மனச்சோர்வு பிரச்சனை இருந்து வந்தது. எனவே தன் உடல்நிலையை […]

Categories

Tech |