மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருண் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் […]
Tag: மனதின் குரல்
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்திய பிரதமர், இன்றைக்கு, “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் நரேந்திர மோடி பேசினார். அதில், ஜலானில் நூன் என்ற நதி இருந்தது. அந்த நதி அழியும் நிலைக்கு வந்தது. எனவே, அப்பகுதி விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஜலான் மக்கள், இந்த வருடத்தில் ஒரு குழுவை உருவாக்கி அந்த நதியை மீட்டனர். “அனைத்து மக்களின் […]
ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடுவார். அந்த வகையில் இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காஞ்சிரங்கால் கிராம மக்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிரங்கால் கிராமத்திலுள்ள மக்கள் குப்பையில் இருந்து மின்சாரத்தை தயாரித்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இதனால் அந்த கிராம மக்களுக்கு பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அந்த […]
பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், இன்றைய வாழ்க்கையில் எல்லாத்துறையிலும் நவீனமயம் அத்தியாவசிய தேவையாக மாற்றப்படவேண்டும் என்று வெளிப்படுத்தியுள்ளார். நரேந்திர மோடி 2014- ஆம் ஆண்டு முதன் முதலாக பிரதமர் பதவியினை ஏற்றுள்ளார். அப்போது அவர் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று, அகில இந்திய வானொலியில் “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் மனதில் தோன்றுவதை வெளிப்படுத்தி வந்தார். அந்த வகையில் 75-வது “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியது என்னவென்றால், சென்ற […]
நம்முடைய எல்லைகள் காக்கப்படும் என்று பிரதமர் மோடி மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் என்ற வாராந்திர நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். குறிப்பாக சீனா – இந்தியா மோதல் குறித்த முக்கியமான விவகாரம் சம்பந்தமாக பேசினார். இந்தியா சீனா எல்லை விவகாரம் பற்றி அவர் தன்னுடைய பேச்சின் மூலமாக மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் […]
கற்றது கை மண் அளவு எனும் அவ்வையார் பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நம் நாட்டில் உள்ள பல்லுயிர் மனித இனத்திற்கு ஒரு மதிப்புமிக்க பொக்கிஷம் என்றும் அதனை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். எதிர்கால திட்டத்திற்காக நாம் அதனை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பல்லுயிர் எத்தனையோ இருந்தாலும் அதில் நாம் அறிந்தது கை மண் […]