Categories
தேசிய செய்திகள்

இணைய அடிக்ஷனில் இருந்து தப்பிக்க…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

இன்றைய கால கட்டத்தில்  குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகின்றனர். அவர்கள் மொபைலில் உள்ள கேம் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகின்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்  போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் மூழ்கி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் இணையதளத்தில் அடிக்ஷன் ஆவதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் மனநல நிபுணர் குழு மூலம் சிறப்பு ஆலோசனை வழங்கும் […]

Categories
உலக செய்திகள்

“இன்னும் ஸ்கோர் அனுப்பல”…. கேம் விளையாடி உயிரை காப்பாற்றிய மூதாட்டி…. சுவாரஸ்சிய தகவல் இதோ….!!

கேம் விளையாடி உயிர் பிழைத்த 80 வயது மூதாட்டி. அமெரிக்காவை சேர்ந்த ஹோல்ட் என்ற  80 வயது மூதாட்டி ஒருவர் வோர்டுலே என்ற கேமை விளையாடி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே இந்த கேமை தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தினமும் அந்த கேமில் பெரும் ஸ்கோரை தன்னுடைய மகளுக்கு அனுப்பும் வழக்கம் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி இரவு ஹோல்ட்  வீட்டில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மர்ம நபர் ஒருவர் கத்திரிக்கோலை காண்பித்து […]

Categories
தேசிய செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பொண்ணுன்னு கூட பார்க்காம… பேருந்துக்குள் வைத்து ஒரு நாள் முழுவதும்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!!

பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் அடிக்கடி தனது பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார். பின்னர் கோபம் தணிந்த பிறகு வீட்டிற்கு வந்துவிடுவார். அதேபோன்றுதான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க அம்மாவும், அண்ணனும் தூங்குறாங்க”… இறந்து 2 நாட்கள் ஆனது கூட தெரியாமல் வாழ்ந்த மனநலம் பாதித்த பெண்…!!

பெங்களூரு மாநிலத்தில் தாய் மற்றும் சகோதரர் இறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அவர்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநிலம் ராஜராஜேஸ்வரி நகரில் ஒரு பிளாட்டில் லட்சுமி என்ற மனநிலை பாதித்த பெண்ணுடன் அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப்பெண்ணின் தாய்க்கு கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இதையடுத்து பல நாட்களாகியும் அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வெளியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு… 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு அளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்ரஹள்ளியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சிறுமியை தட்ரஹள்ளி அருகே உள்ள சோப்பனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதப்பன் (வயது 47) என்பவர், அருகில் உள்ள மாந்தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் கடந்த 25.8.2018 அன்று நடந்தது.இது தொடர்பாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மனநலம் பாதிப்பு” திட்டிய குடும்பம்…. டவர் மீது ஏறி அமர்ந்து கொண்ட இளைஞர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டில் திட்டியதால் செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மன நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று வீட்டில் அருணாச்சலத்தை குடும்பத்தினர் திட்டியுள்ளனர். இதனால் கோபம் கொண்ட அவர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மனநலம் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தை பத்திரமாக மீட்டனர். […]

Categories

Tech |