Categories
மாவட்ட செய்திகள்

மனநலம் பாதித்த மகனை கொன்ற தாய்… தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்…!!!

சிக்பள்ளாபூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா கோட்டகபள்ளி சேர்ந்த ஷோபாராணி(29) என்பவருக்கு திருமணம் ஆகி மகன் விஷால்(7) என்பவன் இருக்கிறான். அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன். அதனால் சிறுவனின் தாய், அவனை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இருந்தாலும் சிறுவனுக்கு சரியாகவில்லை என்ற காரணத்தால் மனம் உடைந்த அவனின் தாய் ஷோபாராணி, நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த […]

Categories

Tech |