Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவங்க எப்படி அங்கு போனாங்கன்னு தெரியல… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பெண் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பேய்க்குளம் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சுப்பையா உயிரிழந்ததால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் பேச்சியம்மாள் மனநலம் பாதித்த நிலையில் இருந்துள்ளார். இதனால் பேச்சியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.இந்நிலையில் பேச்சியம்மாள் அதே […]

Categories

Tech |