Categories
உலக செய்திகள்

இவர்களின் ஆரோக்கியம் முக்கியம்..! வீரர்களுக்காக அனுப்பப்பட உள்ள குழு… பிரபல நாடு வெளியிட்டுள்ள தகவல்..!!

இங்கிலாந்து சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்காக மனநல ஆலோசகர் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் தள்ளிவைக்கப்பட்டதோடு, ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும் […]

Categories

Tech |