Categories
உலக செய்திகள்

100 கோடி மக்களுக்கு மனநல பிரச்சனைகள் இருக்கிறது…. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா பொது செயலாளர்…!!!

ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், உலகில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநல பிரச்சனைகளுடன் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். உலக மனநல தினத்திற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, உலகில் மனநலம் பாதிப்படைந்தவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உலக நாடுகளில் மொத்தமாக சுமார் ஒரு பில்லியன் மக்கள் மனநல பிரச்சினைகளுடன் இருக்கிறார்கள். சில நாடுகளில், ஒவ்வொரு […]

Categories
அரசியல்

மனநல பிரச்சனையா…..?? இந்தியாவின் சிறந்த மனநல தொடக்கங்களின் பட்டியல் இதோ…..!!!

மன அழுத்தம் என்பது சமீப காலத்தில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. மனிதனை மனம் கையாள முயற்சி செய்கிறது. நமது மனதில் இருக்கும் பிரச்சனைகளை மறைத்து வாழ்கிறோம். உளவியல் ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போது ஏராளமான வழிகள் வந்துவிட்டன. மனநல பாதிப்புகள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மன நோய்க்கு முறையான சிகிச்சை எடுப்பதன் மூலம் அதிலிருந்து விடுபட்டு நம்பிக்கையுடன் வாழலாம். இந்தியாவின் முதல் 5 மனநல தொடக்கங்களின் பட்டியல் மனநலத்துறையில் மாற்றங்களை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

உஷார்….! “இப்படி வேலை செய்வது ஆபத்து?”…. ஆய்வில் வெளிவந்த ஷாக்…. WHO எச்சரிக்கை….!!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் பணியாளர்கள் வீட்டிலிருந்து கொண்டே இ-மெயில், இணையதளம், தொலைபேசி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு “டெலிவொர்க்கிங்” என்று பெயர். ஆனால் இப்படி டெலிவொர்க்கிங் முறையில் வேலை பார்த்தால் மனநல பாதிப்பு, நிலையான மன உளைச்சல், சமூக தனிமை, முதுகுவலி, தனிமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நீண்ட நேரம் தொலைதூரத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

புதிதாக திருமணமான பெண் கொலை.. நீதிபதியின் தீர்ப்பு..!!

கனடாவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணிற்கு Conditional discharge ஆணை பிறப்பிக்க நீதிபதி மறுத்துள்ளார்.  கனடாவில் வசிக்கும் Rosemarie “Kim” Junor என்ற 28 வயது இளம்பெண் திருமணம் முடிந்து, சில நாட்களே ஆன நிலையில் மருந்து வாங்க கடைக்கு சென்றபோது, அவரை காரணமின்றி ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2015-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் Rohinie Bisesar என்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஐ..என்னோட பொண்ணு நான் கொன்னுட்டே”…. நடுரோட்டில் ஓடிவந்த மனநிலை பாதித்த தந்தை… வீட்டில் நடந்த கொடூரம்..!!

பெற்ற மகளையே தந்தை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மணியகாரம்பாளையம் ஆதி காட்டூரில் வாழ்ந்து வருபவர் கோபால். இவர் தள்ளுவண்டி மூலம் உள்ளூரில் காய்கறி விற்று வருகிறார். இவரது மனைவி மணி. இவர் கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார். மணி அவரின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டது. கோபால் மற்றும் மணிக்கு பிரியா என்று […]

Categories

Tech |