தமிழகத்தில் மனநல பிரச்சனைகளால் அவதிப்படுவோர் பயன்பெறும் விதமாக இலவச சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் 14416 என்ற இலவச எண் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளுக்கு எதுவும் தீர்வு காணலாம். இந்த […]
Tag: மனநல பிரச்சனை
இப்போது பொியவா்களுக்கு மட்டுமல்ல சிறுவா்களுக்கும் மன நல பிரச்சினைகள் ஏற்படுகிறது. பொியவா்களைப் போன்றே சிறுவா்களும் மன நல பிரச்சினைகளால் சிரமத்திற்கு ஆளாகின்றனா். ஆனால் இருவருக்குமுள்ள அறிகுறிகள் வேறுபட்டிருக்கும். கவலைக்கோளாறுகள், மனச்சோா்வு மற்றும் ADHD (Attention Deficit Hyperactivity Disorder) ஆகியவை மனநல பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவா்களுக்கு ஏற்படுகிறது. தொடக்க நிலையிலேயே அதை கண்டுபிடித்து குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை செய்ய தவறினால் அவற்றை குணப்படுத்த முடியாதநிலை ஏற்படும். தற்போது குழந்தைகளிடம் இருக்கும் மன நல கோளாறுகள் […]
கொரோனா உள்ளிட்ட சவால்களால் தீவிர மனநலப் பிரச்சனையை இளம் தலைமுறையினர் சந்திப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினர் தீவிர மனநலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதாக அமெரிக்க சர்ஜன் ஜெனரலும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து விவேக் மூர்த்தி பேசியதாவது “கொரோனா காலத்தில் கவலை, மனச்சோர்வுக்கான அறிகுறிகள் இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறைகள், வானிலை மாற்றம், நிறவெறி மற்றும் சமூக பிரச்சனைகள் மன […]
அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் 3 குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மூதாட்டி ஒருவர் இரவுப்பணி முடித்து தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் அவரது 3 பேரகுழந்தைகளும் கத்தியால் தாக்கப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளானார். இதனைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தைகளின் தாய் லிலியானா காரில்லோ என்பவர் தலைமறைவானதால் அவரை […]
கொரோனா பாதிப்பிலிருந்து உயிர் தப்பியவர்கள் மனநல பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் அதிகபட்சமாக 20 சதவீதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தியில், “அமெரிக்காவை சேர்ந்த 6 கோடி மக்களின் மின்னணு சுகாதார பதிவுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அந்த சோதனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவு உள்ளடங்கியுள்ளது. மேலும் அந்த ஆய்வில் கொரோனாவில் இருந்து […]