Categories
மாநில செய்திகள்

“தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”….. மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்….!!!!

தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியதாவது:- • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்தநாளை, ஜூன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, கழக ஆட்சியின் சாதனைகளையும், கழகத்தின் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். • […]

Categories
கவிதைகள் பல்சுவை

மறக்க வேண்டியதை மற – நீ நேசிப்பவர்கள் உன்னை உதாசீனம் செய்திருந்தால்..!!

செல்லும் பாதையில்… மனம் திறந்து பேசு, மனதில் பட்டதெல்லாம் பேசாதே!  சிலர் புரிந்து கொள்வர்கள், சிலர் பிரிந்து செல்வார்கள், சிலரது பிரிவு உன்னை வருத்தும்! சிலரது பிரிவு உன்னை திருத்தும். காயங்கள் இல்லாமல் கனவு காணலாம், நிகழ்காலத்தில் அது சாத்தியப்படாது!! நீ கேட்காத  கேள்விகள் உன் மனதில் பல பதில்களை… ஏற்படுத்தும்! நீ சொல்லும் ஒரு பதில் உன்னை சுற்றியிருப்பவர்கள் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தும்… நெருங்கிய சிலர்உனக்கு விரோதமானால் மனம் தளராதே!! சிலசமயம் மரத்தை வெட்டும் […]

Categories
கதைகள் பல்சுவை

உன் மனம் வலிக்கும்போது இதை கேள் …!!

செல்லும் பாதையில்.. !! வாழ்வில் எச்சூழலுக்கும் அஞ்சாதே…! தயக்கமும், குழப்பமும் இருக்கும் வரை எந்த மாற்றமும் உன்னில் ஏற்படாது: மனம்விட்டு வேதனை விளக்கு உனக்கான பாதை தென்படும் ! நீ  நிற்பது பயிற்சித்தளம்! கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால். ..பின்பு எல்லாமே இங்கு பாடம் தான்!  நீ எத்தனை வருடங்கள் வாழ்ந்தாய் என்பதை வயதைக் கொண்டு கணக்கிடாதே! நீ வாழ்ந்ததை  கொண்டு கணக்கிட்டுப்பார், நீ இன்னும் வாழவில்லை என்பது புரியும். பகையெனில் நீ பகை கொள்! நட்பெனில் […]

Categories
லைப் ஸ்டைல்

பிரிவின் வலி… விரும்பியவர் தேடி வருவார்கள்… இதை செய்யுங்கள்..!!

இதை நீங்கள் செய்தால் 24 மணி நேரத்திற்குள் நாம் விரும்பியவர் நம்மை தேடி வருவார்கள். நீங்கள் யாரையாவது ரொம்ப பிரிந்து வாடிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் அவர்கள் இல்லாமல் உங்களால் இருக்க முடியவில்லை, அவர்கள் இருந்தால் நல்லா இருக்கும் என்று அவர்கள் நினைவால் நீங்கள் அதிகம் மனம் உடைந்து பூய் இருப்பீர்கள். இதை முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு நடக்கும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது, தூங்குவதற்கு முன்னாடி இதை செய்தால் பெஸ்ட் தான் இருக்கும். நீங்கள் இரவு தூங்குவதற்கு […]

Categories

Tech |