Categories
தேசிய செய்திகள்

“மருத்துவ சேவைகள்” மனிதநேய அடிப்படையில் இருக்க வேண்டும்…. சுகாதார மந்திரி அறிவுரை….!!!

மனிதநேய அடிப்படையில் மட்டுமே மருத்துவ சேவைகள் இருக்க வேண்டும் என மந்திரி கூறியுள்ளார். சிங்கப்பள்ளாப்பூர் தாலுகாவில் முத்தேனஹள்ளி பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாணவிகளின் மருத்துவ சேவை குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டவர்களிடம் மருத்துவ சேவையானது மனிதநேயத்துடன் தான் இருக்க வேண்டுமே தவிர ஜாதி, மொழி, மத அடிப்படையில் இருக்கக் கூடாது என்றார். அப்போதுதான் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் நடப்பது என்ன…? அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை… மறுக்கும் வங்கதேசம்…!!!

அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் மனித உரிமைகள் அறிக்கைக்கு வங்கதேசம் கடும் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் அறிக்கையில் வலுக்கட்டாயமாக மாயமாதல், சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்யப்படுவது, கருத்து சுதந்திரம், தேர்தல் வழிமுறைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை உண்மைக்கு மாறாக உள்ளது என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வங்கதேசத்தில் இருக்கும் மனிதநேய உரிமைகளின் எதார்த்தம் அந்த அறிக்கையில் இல்லை. பாரபட்சமான அறிக்கையாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மனிதநேயம் குறித்த சிறுவனின் பேச்சு…. வீடு வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்…

பள்ளி மாணவன் அப்துல் கலாம் பெற்றோருக்கு கருணாநிதி நகர் சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையை மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மனிதநேயம் மத நல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் அப்துல்கலாம் மற்றும் அவரது பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சென்னை கலைஞர் கருணாநிதி சிவலிங்க பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கி உள்ளார்.மனித நேயம் மத நல்லிணக்கம் […]

Categories
மாநில செய்திகள்

சாகும்வரை கை கொடுக்காத மனிதநேயம்… சாலையை கடக்க முயன்ற மூதாட்டிக்கு… அரங்கேறிய கொடுமை…!!!

சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மூதாட்டியை இடித்துவிட்டு கார் நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அவர் மெதுவாக ஊர்ந்து சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று அந்த மூதாட்டியை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் இதை பார்த்த […]

Categories
திண்டுக்கல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊர் செல்ல… 200 கிமீ நடந்து வந்த நபர்…. வழியில் கண்டு போலீசார் செய்த பெரும் உதவி!

கொரோனா ஊரடங்கால் திண்டுக்கல்லில் இருந்து நடந்தே பெரம்பலூர் வந்த ஒரு நபருக்கு காவல் துறையினர் சாப்பாடு கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு  தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனால் அனைத்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது.  இதனிடையே வாகனம் ஏதும் ஓடாததால் பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவிக்கும் சிலர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு நடந்தும், மிதிவண்டியிலும் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் […]

Categories

Tech |