பல படங்களில் நாம் மனிதர்களை தூக்கில் போடுவதை பார்த்திருப்போம். அப்படி தூக்கில் போடும்போது அவர்களின் முகத்தை கருப்பு துணியால் மூடுவார்கள். படத்தில் இப்படி செய்கிறார்கள் சரி, ஆனால் நிஜமாக ஒருவரை தூக்கில் போடும் போது கருப்பு துணியால் முகத்தை மூடுவார்கள் என்று கேட்டால் அதிகாரிகள் ஆம் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் எதற்காக இப்படி கருப்புத் துணியால் அவர்களின் முகத்தை மூடுகிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர்கள் நிறைய குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களும் ஒரு மனிதர்கள். அதனால்தான் […]
Tag: மனிதன்
உத்திரபிரதேசத்தில் தனது ஜோடியை கொன்றவரை ஏழுமுறை பாம்பு தீண்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1979 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் துரை என்பவரின் இயக்கத்தில் வெளியான படம் நீயா. தன்னுடைய கணவனை கொன்ற 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. பாம்பு இச்சாதாரி என்ற நிலையை அடைய கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அத்தகைய வல்லமை கிடைக்கும் என்பது போல கதையில் […]
பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் ஏலியனை போல காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக மூக்கு, காது, விரல்களை நீக்கிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. பிரேசில் நாட்டின் பிரையா கிராண்ட் பகுதியை சேர்ந்த நபர் மிச்செல் ஃபாரோ டோ பிராடோ. இவரது உடலில் 85 சதவீதம் அளவுக்கு டாட்டூ (பச்சை குத்தல்) ஓவியங்கள் வரையப்பட்டிருகின்றன. 60க்கும் கூடுதலான முறை தனது தோற்றம் மாறுவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டிருக்கிறார். இதன்படி அவரது தலையில் கொம்புகள் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மூக்கின் […]
விண்வெளி மையத்தில் மனிதர்களின் மூளை எப்படி செயல்படுகிறது என்பதை கண்காணிப்பதற்காக இஸ்ரேலின் பிரைன் ஸ்பேஸ் நிறுவனம் புதிய தலைக்கவசம் ஒன்றை வடிவமைத்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையங்களில் மனிதர்களின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேலை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளது. ஆக்சியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா நிறுவனத்துடன் இணைந்து நான்கு பேர் கொண்ட குழுவை வரும் திங்கட்கிழமை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீரர்களின் தலையில் […]
அசாம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கங்கர் பகுதியில் ஒரு ஆடு மனிதக் குழந்தையைப் போலவே குட்டியை ஈன்றுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ஆடு வளர்ப்பவர் கூறியது, ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆட்டுக்குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என்று கருதினோம். ஆனால் கடந்த திங்கட்கிழமை அன்று ஆடு குட்டி போட்ட போது அது முழுசாக வளராத மனித குழந்தை போல் இருந்தது. […]
சந்திரனுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை 2025 ஆம் ஆண்டிற்கு நாசா ஒத்திவைத்துள்ளது. நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களுக்காக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இத்திட்டத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது. நிலவுக்கு செல்வதற்கான விண்கலத்தை தயாரிக்க எலன் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து வாதிட்டு […]
17 ஆண்டுகளாக காட்டுக்குள் காரோடு தனியாக வாழ்ந்து வரும் ஒரு மனிதனின் கதையை இதில் பார்க்க போகிறோம். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், சல்லியா தாலுகா அரந்தோடு அருகே உள்ள அடலே மற்றும் நெக்கரே என்ற இரு கிராமங்களுக்கு இடையில் ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த பகுதியில் 56 வயதான சந்திரசேகர் என்பவர் 17 ஆண்டுகளாக தனது அம்பாசிடர் காரில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு நெக்ரல் கெம்ராஜே லோ என்ற பகுதியில் 1.5 ஏக்கர் […]
இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும், முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இது குறித்து பல கதைகள் இருந்தபோதிலும், மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சிகளை நடந்துள்ளது. உண்மையில் ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது உடலின் வெவ்வேறு பாகங்களில் உள்ள செல்கள், வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது மூளைக்கு ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்படுகிறது. மூளை செயல்படாவிட்டால் மூளை செல்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. ஒரு நபரின் உறுப்புகள் […]
நாணயத்திற்கு ரெண்டு பக்கங்கள்.மனிதர்களும் அப்படித்தான். 1. என் வீடு, என் காரு, என் சொத்து, என் பொண்டாட்டி, என் பிள்ளை, என் புருஷன் இப்படி பந்த பாசங்களில் வாழ்பவர்கள். சராசரி மனிதர்கள். இவர்களுக்கு குடும்பஸ்த்தன், அல்லது கிரகஸ்த்தன் என்று பெயர். நாம் அனைவருமே அந்த வரிசையில் தான் இருக்கிறோம். 2. பந்தமாவது, பாசமாவது எனக்கு எதுவும் இல்லை. நான் தனி மனிதன் என்று நினைப்பவர்கள். உலகியல் ஆசைகள் எதுவுமே இல்லாதவர்கள். தனக்கென ஒரு குடும்பம், வாழ்வதற்கென்று வசதிகளை […]
இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும், முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இது குறித்து பல கதைகள் இருந்தபோதிலும், மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சிகளை நடந்துள்ளது. உண்மையில் ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது உடலின் வெவ்வேறு பாகங்களில் உள்ள செல்கள், வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது மூளைக்கு ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்படுகிறது. மூளை செயல்படாவிட்டால் மூளை செல்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. ஒரு நபரின் உறுப்புகள் […]
மனிதனின் வாழ்வில் இன்றியமையா தூக்கத்தின் மிக முக்கியமான ரகசியங்கள் உள்ளன. ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் முக்கியமானது தூக்கம். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் மட்டுமே உறங்குகிறான். அந்த தூக்கத்தில் சில ரகசியங்கள் உள்ளன. ஒரு மனிதனுக்கு ஏழு மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மேலும் அதிகத் தூக்கமும், குறைந்த தூக்கமும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம்மை முதுமை […]
கொரோனா வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என்று சீனா விளக்கமளித்துள்ளது.. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று வரும் இந்த கொரோனா வைரஸை சீனா தான் பரப்பிது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.. இதனிடையே வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டிடியூஷன் ஆய்வுக்கூடத்தில் தான் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் […]