Categories
மாநில செய்திகள்

சுடுகாட்டில் 6 அடி ஆழ குழியில் வாழ்ந்து வரும் நபர்…. எதற்காக தெரியுமா?…. வியக்க வைக்கும் காரணம்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் ஆவார். இவர் சுமார் 35 வருடங்களாக வித விதமான வேடம் அணிந்து அம்மனை தரிசித்து வருகிறார். சென்ற 4 வருடங்களுக்கு முன் இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் குணப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். அதன்பின் அம்மனை […]

Categories
மாநில செய்திகள்

ககன்யான் திட்டம்: குட் நியூஸ் சொன்ன இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர்…!!!!!

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்” திட்டத்தின்சோதனை முயற்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கூடியவிரைவில் இந்த திட்டமானது நடைமுறைபடுத்தப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவரான சிவன் கூறினார். கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவன 12-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் வேந்தர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இதையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரபடுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, வாய்ப்பு எதுவாயினும் அதனை பயன்படுத்திக் கொள்ள நாம் […]

Categories

Tech |