Categories
பல்சுவை

இது இயற்கை அல்ல…. மனிதர்களால் கட்டப்பட்ட அதிசய தீவு…. இதோ சில வியக்க வைக்கும் உண்மைகள்….!!!!

இந்த உலகில் கண்டங்கள், பெருங்கடல்கள், தீவுகள், தீபகற்பங்கள் மற்றும் பாலைவனங்கள் என பலவகை நிலப்பரப்புகள் உள்ளன. அவை அனைத்தும் இயற்கையால் உருவாக்கப்பட்டவை. குறிப்பாக தீவு என்றாலே அது இயற்கையாக உருவானதாக இருக்கும். ஆனால் இன்று மனிதர்கள் வியக்கத்தக்க செயற்கைத் தீவுகள் பலவற்றை உருவாக்கி உள்ளனர். அவற்றில் ஒன்றுதான் பாம் தீவு. துபாய் இன்று உள்ளாச உலகம் ஆக இருப்பதற்கு முக்கிய காரணம் செயற்கையாக உருவாக்கப்பட்ட பனைமர தீவுகள் தான். நம் நாட்டில் கடலில் ஒரு பாலத்தை கட்டுவதே […]

Categories

Tech |