Categories
உலக செய்திகள்

3-ஆம் தடவையாக… தள்ளிவைக்கப்பட்ட நாசா திட்டம்… வெளியான அறிவிப்பு..!!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தை மூன்றாம் தடவையாக தள்ளி வைத்திருக்கிறது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. வரும் 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களை அங்கு அனுப்ப ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் தொடங்கப்பட்டது. சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்கள் அருகில் ஓரியன் எனும் விண்கலத்தை பறக்கச் செய்ய நாசா தீர்மானித்தது. அதன்படி கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து […]

Categories

Tech |