மனிதர்களுக்கு புதிய ஆபத்து வரவிருப்பதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை., விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில், பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்வெளிக் கழிவுகள் (செயல்படாத செயற்கைக்கோள், ராக்கெட் பாகங்கள்) மனிதர்கள் மீது விழுந்து உயிரிழப்பு, காயங்கள் ஏற்படுத்தும் ஆபத்து 10-ல் 1 பங்கு உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், விண்வெளிக் கழிவுகளை அகற்ற உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Tag: மனிதர்கள்
மனிதனின் முகத்தில் இருந்து வரக்கூடிய ஒன்பது பாவனைகளை தான் நாம் நவரசங்கள் என்று அழைக்கின்றோம். நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் இது உலகிலேயே மனிதர்களுக்கு தான் அதிகம் முகபாவனை காட்டமுடியும் என்று, ஆனால் அது உண்மை இல்லை. ஏனெனில் குதிரைகளுக்கு தான் மனிதனை விட அதிகமாக முகபாவனைகளை காட்டமுடியும். ஏன் மனிதர்களை விட மிகவும் அருமையாக முகபாவனைகளை குதிரைகள் காட்டும் என்று தெரிவிக்கின்றனர். தற்போது நடத்தப்பட்ட ஆய்வின்படி குதிரைகளும் தங்களுடைய மேல்தாடை, உதடுகள், நாடி முதலான பாகங்களை […]
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பறக்கும் தட்டுகள், வேற்றுகிரகவாசிகள் உள்ளிட்டவை குறித்து அமெரிக்காவின் பென்டகன் அமைப்பு ரகசிய ஆய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வில் வேற்றுகிரகவாசிகளுக்கு மனிதர்கள் மீதான உயிரியல் சார்ந்த தாக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் டெலிபதி அனுபவம், கர்ப்பமடைய செய்தல், கடத்தல், பாலியல் உறவில் ஈடுபடுதல் உள்ளிட்ட விசித்திர விஷயங்களும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மனிதர்களுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் இடையே குறைந்தது 5 முறை பாலியல் உறவுகள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. […]
தமிழகத்தில் மனிதர்களை கொண்டு பாதாள சாக்கடை சுத்தம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் பாதாள சாக்கடைகளை இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் பெருமளவு ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுத்தம் செய்யும் பணிகளின்போது விஷவாயு தாக்கிய உயிரிழக்கும் தொழிலாளிகளுக்கு போதுமான இழப்பீடு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் நாகரீக சமூகத்தில் மனிதர்களை பாதாள சாக்கடை சுத்தம் செய்வதை ஏற்க […]
ரஷ்யா கோழிப் பண்ணையில் பணி புரியும் சில ஆட்களுக்குப் H5N8 என்ற வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பறவை காய்ச்சல் பரவாது என்று செய்தி வந்தால் சற்று நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அங்கு உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணிபுரியும் சிலருக்கு பறவை காய்ச்சல் பரவி உள்ளது கண்டறிந்துள்ளனர் கோழிப் பண்ணையில் […]
மனிதர்கள் சில நேரத்தில் நடந்து கொள்ளும் விஷயங்கள் சில அர்த்தத்தைக் குறிக்கும் அதைப்பற்றி இதில் பார்ப்போம். 1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்கும். 2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம். 3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ ‘மிஸ்’ பண்றீங்கள் என்று அர்த்தம் . 4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர். […]
குறட்டை விட்டு தூங்கபவர்களுக்கு பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இன்றியமையாதது தூக்கம் மட்டுமே. பகல் முழுவதும் வேலை செய்யும் அவர்கள் இரவில் உறங்குகிறார்கள். அவ்வாறு உறங்கும் போது பலருக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. இது பற்றி மருத்துவர்கள் சில எச்சரிக்கை விடுத்துள்ளனர். உறக்கத்தின் நடுவே மூச்சுத்திணறல் ஏற்படுத்தி, குறட்டை ஒலியை உண்டாக்குவது ஸ்லீப் ஆப்னியா இன்னும் தூக்கக் குறைபாடு. இதில் அப்ஸ்ட்ரக்டிவ் ஆப்னியாவால் பாதிக்கப்பட்ட […]
சுமார் ஆறு ஆண்டுகளில் செவ்வாய் கோளில் மனிதர்கள் வாழ சூழ்நிலை உருவாகும் என்று ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளில் மனிதனை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெறும் என ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் […]
லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். உலகில் லேப்டாப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலான மனிதர்கள் மடியில் வைத்து பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் உணரவில்லை. லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஆண், பெண் இருவருக்கும் சரும புற்றுநோய் மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் சரியாக உட்கார வில்லை என்றால் கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். லேப்டாப்பில் இருந்து […]
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வந்த கொரோனா தற்போது விலங்குகளுக்கு செல்லப்பிராணிகளுக்கு பரவ தொடங்கியுள்ளது உலகம் முழுவதிலும் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மனிதர்களிடமிருந்து செல்லப் பிராணிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் பிரான்சில் முதல்முறையாக பூனை ஒன்றுக்கு முதல்முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று Val-De-Marne பகுதியிலிருக்கும் Alfort கால்நடை மருத்துவமனையில் அந்தப் பூனைக்கு கொரோனா தொற்று இருப்பதை […]
வௌவால் இனங்களில் வந்த Bat-CoV கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் மற்றும் ஆராய்ச்சியும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வௌவால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வௌவால் […]