Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – இன்று மாலை 5 மணி வரை – அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு  காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதியும்,  JEE main தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரையும், JEE Advanced தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீட், JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை!!

கர்நாடக மாநிலத்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தகவல் அளித்துள்ளார். முன்னதாக கர்நாடக மாநிலத்தில் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன் அடிப்படையில் கர்நாடகாவில் பள்ளிகள் ஜூலையில் திறக்கப்படும் என அரசு […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ ஆசிரியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்தே பணிபுரியலாம் – மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 290க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 300ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை […]

Categories

Tech |