இந்தியா வழங்கியுள்ள மனிதாபிமான உதவிகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் குழு காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (பிஏஐ) தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, காபூலுக்கு இந்திய அரசின் பிரதிநிதிகள் மேற்கொண்ட முதல் பயணம் ஆகும். இந்த பயணத்தின் போது தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர்களை இந்திய குழு சந்திக்கவுள்ளது. மேலும் இந்திய […]
Tag: மனிதாபிமான உதவி
துபாய் நகரில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை மேம்பாடு தொடர்பான மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவி கண்காட்சி நடைபெற்று வருகிறது. துபாய் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நேற்று மேம்பாடு தொடர்பான மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவி கண்காட்சி தொடங்கியது. இந்நிலையில் 18 ஆண்டுகளாக நடைபெறும் இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா, இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்பு நிறுவனங்கள். […]
துபாயில் உலக வர்த்தக மையத்தில் சர்வதேச மனிதாபிமான உதவியும் மேம்பாடும் குறித்த கண்காட்சி கருத்தரங்கு நேற்று ஆரம்பமாகியிருக்கிறது. சர்வதேச மனிதாபிமான உதவி மற்றும் மேம்பாடு குறித்த கண்காட்சிக்கான கருத்தரங்கில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் உட்பட 80 நாடுகளின் சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்புகள் கலந்துகொண்டிருக்கின்றன. 18-ஆம் வருடமாக நடக்கும் இந்த கண்காட்சியில் 600க்கும் அதிகமான சர்வதேச அளவில் இருக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் பங்கேற்றுள்ளன. இந்த வருடம் “ஐ.நா சபையின் […]
மனிதாபிமானம் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ரூ.1076 கோடி நிவாரணமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டு இருந்த போது தாலிபான்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் நாடு முழுவதையும் கைப்பற்றினர். இப்போது தாலிபான்கள் ஆட்சியை பிடித்து இருப்பதால் பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக கூறினர். ஆகவே அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதில் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் […]
ஆப்கானுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான ஜே. பி. சிங் பங்கேற்றுள்ளார். இவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இஸ்லாமிய அமீரக தலீபான் தூதுக்குழுவின் துணைப் பிரதமரான மவுல்வி அப்துல் சலாம் ஹனபி […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கான நிதியை அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை அளிக்க மறுத்துவிட்டன. தற்போது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இதில் அவர்களின் கொள்கைகளை மக்களின் மீது வலுக்கட்டாயமாக புகுத்தி வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை […]
செஞ்சிலுவை இயக்கம் உலக அளவில் மிக விரிவாக ஒழுங்குமுறையுடன் செயல்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ மதத்தை காட்டுவதாக அமைந்துள்ளதால் இஸ்லாமிய நாடுகளில் அவ்வியக்கத்தின் சின்னம் செம்பிறையாகக் மாற்றப்பட்டது. ஆரம்ப காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளது. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. மனிதாபிமானம் பாரபட்சமின்மை நடுநிலைமை சுதந்திரத் தன்மை தொண்டு புரிதல் ஒற்றுமை சர்வவியாபகத் தன்மை இயற்கை அனர்த்தங்களினாலும் […]