Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிற்கு செல்லும் இந்திய லாரிகள்!”.. எல்லையில் அனுமதிப்பது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும்.. -பாகிஸ்தான் அதிபர்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் அளிக்க இந்தியா அனுப்பிய லாரிகளை பாகிஸ்தான் எல்லையில் அனுமதிக்க பரிசீலிக்கப்படும் என்று அதிபர் இம்ரான்கான் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அங்கு உணவு தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கிறது. எனவே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய இந்தியா தீர்மானித்திருக்கிறது. அதன்படி லாரிகளில் 50,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்ப இந்தியா தயாராக இருக்கிறது. இந்த லாரிகள் பாகிஸ்தான் நாட்டின் வழியே தான் ஆப்கானிஸ்தான் […]

Categories

Tech |