Categories
தேசிய செய்திகள்

நரபலி வழக்கு: பிரிட்ஜில் பதுக்கி வைக்கப்பட்ட மனித இறைச்சி…. எதற்காக தெரியுமா?… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

கேரள மாநிலத்தில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உட்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இதுகுறித்து கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமதுஷாபி மற்றும் அவரது கூட்டாளி பகவல்சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா போன்றோரை கைது செய்தனர். இதையடுத்து கைதானவர்களை காவல்துறையினர் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. முதற்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற […]

Categories
உலக செய்திகள்

மனித இறைச்சியை விற்ற பெண்… போலீசாருக்கு கிடைத்த தகவல்… உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

நைஜீரியாவில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி சமைத்து விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள அனாம்பிரா மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மனித இறைச்சி விற்றதாக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். உலகிலேயே அதிக அளவு குற்றச் சம்பவம் நடக்கும் நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. அதற்கு முக்கிய காரணம் வறட்சி, பஞ்சம் மற்றும் ஏழ்மை ஆகும். இந்நிலையில் அங்கு உள்ள ஒரு உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. […]

Categories

Tech |