Categories
உலக செய்திகள்

அவங்களால எனக்கு மரணம் உறுதி..! இளம்பெண் வெளியிட்ட பகீர் தகவல்… வட கொரியா தலைவர் மீது குற்றச்சாட்டு..!!

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தன்னை குறி வைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தன்னை குறிவைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலரான 27 வயது யியோன்மி பார்க் எனும் பெண் தெரிவித்துள்ளார். சவுதி பத்திரிக்கையாளர்களுக்கு துருக்கி தூதரகத்தில் நேர்ந்த நிலைமை தனக்கும் ஏற்படலாம் என்ற பயத்தையும் அவர் வெளிபடுத்தியுள்ளார். மேலும் யியான்மியின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த போது கிம் ஜாங் […]

Categories

Tech |