கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரம், குடும்ப நலத்துறை செயலர் 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்க தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது […]
Tag: மனித உரிமை ஆணையம்
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவனேஷ் குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குடும்ப பிரச்சனை காரணமாக விமானியான எனது மகனை அவரது மாமனார், மைத்துனர் போன்றோர் கடந்த 2019 ஆம் வருடம் தாக்கியுள்ளனர். இது பற்றிய அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக எதிர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் எனது மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது மனித உரிமை […]
மும்பை குடிசை வாழ் மக்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மும்பையில் உள்ள குடிசை வாசிகள் தங்களுடைய வாழ்க்கை நிலை குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அந்தப் புகாரின் அடிப்படையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸ்-க்கு மராட்டிய அரசு தலைமைச் செயலாளர் மூலம் பதில் அளித்தது. அதில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு வீடு வழங்க மாநில அரசு […]
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த 2016ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய து. இந்த கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து […]
சேலத்தில் காவலர் கொடூரமாக தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் சேலம் சரக டிஐஜி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு […]
சிறுமி ஒருவர் வீட்டில் பேச்சு மூச்சின்றி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் இருக்கும் Laval என்ற நகரில் ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வீட்டில் 7 வயது சிறுமி ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடைத்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் […]
தலைமை செயலாளர் காவல் துறையினரை கண்டிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் ஜெயசந்திரன் மற்றும் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் கூட்டாக, தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியவும், பரவுவதை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை தடுப்பதற்கு சுகாதாரமான முறையில் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு தண்ணீர் விநியோகம் இல்லை என்றால் சுகாதாரம் என்ற பேச்சுக்கே […]
சென்னை அரசு பள்ளியில் ஆசிரியை அடித்து மாணவன் கண்பார்வை பறிபோனது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர்கள் வேலு-ரேகா தம்பதியினர். வேலு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகனான கார்த்திக்(வயது 14), மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் தமிழ் ஆசிரியரியாக பணிபுரியும் […]
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இடையீட்டு மனு […]
போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் இளைஞ்ர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநில மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 18ஆம் தேதி ஓட்டேரி பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். குறிப்பாக ஹெல்மட் அணியாத போக்குவரத்து விதி மீறுவோரை பிடித்து வழக்கு பதிவு செய்து வந்தனர். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கல்லூரி மாணவர் சுரேந்தர் என்பவரை ஹெல்மெட் அணியவில்லை என்று விசாரணை மேற்கொண்டார். அதில் […]