Categories
உலக செய்திகள்

தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்… ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத் தலைவர் கைது…!!!!

கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கத்தார் பணபலத்தை பயன்படுத்தி ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசியல் முடிவுகளை எடுப்பதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை கத்தார் அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை கர்த்தார் நாட்டில் லஞ்சம் பெற்றதாக கூறி பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்துள்ள […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமை மீறல் வழக்கு…. கோட்டபாய ராஜபக்சேவிற்கு சம்மன்…. உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்…!!!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு உச்சநீதிமன்றம் மனித உரிமை மீறல் வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே 2011 ஆம் வருடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் காணாமல் போன வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. ஆனால் கோட்டபாய ராஜபக்சே தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐநா… தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு…!!!!!

மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐநா தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவளித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியதால் ஆட்சியர்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே போன்றோர் பதவி விலகியுள்ளனர். இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கே அதிபரான நிலையில் அவரது ஆட்சியை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம், போலீசரும் தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் மனித உரிமை மீறல்….. பட்டியலிட்டு காட்டிய ஐநா…. பகீர் பின்னணி இதோ….!!!!

சீனா மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் சீனா மனித உரிமைகளுக்கு எதிராக செய்துள்ள குற்றங்கள் தொடர்பான பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் சீன நாட்டில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் உய்குர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சிறுபான்மை மக்கள் மீது சீனா கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் கடந்த 2017-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து ஐநா சபையின் கவனத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமையில் பறிப்பு…. ஐ.நா குற்றசாட்டு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களுக்குரிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு துணை பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆக்கிரமித்த பின் சிறுமிகள், பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெண்கள் கல்வி கற்க அனுமதில் இல்லை. மேலும், பொது வாழ்க்கையில் பங்கேற்பதும் தடுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் தற்போது வரை 700 மக்கள் […]

Categories
சினிமா

மீண்டும் சிக்கலில் சிக்கிய லேடி சூப்பர் ஸ்டார்… எதற்காக தெரியுமா?…. பரபரப்பு…..!!!!

நடிகை நயன்தாரா 7 ஆண்டுகளாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை அண்மையில் மாமல்லபுரத்திலுள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து முகூர்த்தம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு திருப்பதி மாடவீதிகளில் கணவருடன் போட்டோஷீட் நடத்தியபோது நயன்தாரா காலில் காலணியுடன் இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் திருப்பதி தேவஸ்தானமானது நயன்தாராவின் செயலை கண்டித்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக எச்சரித்தது. இச்சம்பவத்துக்கு விக்னேஷ்சிவன் […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு உச்சபட்ச அதிகாரம்…. தீவிரவாத தடுப்பு சட்டத்தை திருத்த முடிவு….!!!

இலங்கை அரசு, தீவிரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தும் கொண்டுவர தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 1979 ஆம் வருடத்தில் தீவிரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தீவிரவாத செயலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களை வாரன்டின்றி கைது செய்வதற்கும், அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஐ.நா மனித உரிமை கவுன்சில் மற்றும் ஐரோப்பிய யூனியன், இந்த சட்டமானது மனித உரிமையை மீறும் விதத்தில் உள்ளது, என்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ற […]

Categories
உலக செய்திகள்

உய்குர் முஸ்லீம்களுக்கு நேர்ந்த கொடுமைகள்.. சீனா மீது குற்றச்சாட்டு.. வெளியான தகவல்கள்..!!

சீன அரசு, ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்குர் முஸ்லீம்கள் மீது ஒடுக்குமுறை கையாள்வதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.   சீனாவின் ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் இருக்கும் உய்குர் என்ற பிராந்தியத்தில் உய்குர் முஸ்லிம்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களை சீனா கொடுமை செய்வது, காரணமில்லாமல் முகாம்களில் அடைப்பது உட்பட பல மனித உரிமை மீறல்களை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, அவர்களை முகாம்களில் அடைப்பது தீவிரவாதத்தை தடுப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

அடங்கி இருங்க… இல்லனா அடக்குவோம்…. சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை …!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு சீனா பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவிலுள்ள சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீது செய்யப்படும் அட்டூழியங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பிடன் பேசியபோது, சிறுபான்மையினர் சீனாவில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று அனைவரும் அறிவார்கள் என்று கூறியுள்ளார். இதற்காக உலகிற்கு சீனா பதில் அளிக்க வேண்டும் என்றார். மனித உரிமைகளுக்கு ஆதரவு கொடுத்து குரல் எழுப்புவதில் உலகளாவிய […]

Categories

Tech |