Categories
சென்னை மாநில செய்திகள்

குப்பைத் தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடு…. சென்னையில் பெரும் பரபரப்பு….!!!!

குப்பைத் தொட்டியில் மனித எலும்புக்கூடு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளை காலாத்தி அப்பா பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணியாளர்கள் குப்பையை அள்ளி கொண்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக் பை ஒன்றுக்குள் மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் துப்புரவு பணியாளர்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று எலும்புக் கூடு பாகங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

பாழடைந்த கட்டிடத்தில்…. “பிளாஸ்டிக் கவரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு”… அதிர்ச்சியில் உறைந்த தொழிலாளர்கள்…!!!

கேரளாவில் பாழடைந்த கட்டிடத்தில் கிடைத்த எலும்புக்கூடுகள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கவர் ஒன்றை கண்டெடுத்தனர். இதனை எடுத்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெரிய அளவிலான பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக்கூடுகள், இரண்டு மனித மண்டை ஓடுகள், மற்றும் விலா எலும்பு […]

Categories

Tech |