Categories
மாநில செய்திகள்

நெஞ்சை உருக்கும் சிறுவனின் அசத்தலான பேச்சு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…. வைரல் வீடியோ……!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித நேயம் தொடர்பாக பேசி வைரலான சிறுவன் அப்துல்கலாம், இன்று(பிப்..24) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுவனுக்கு பரிசு ஒன்றை வழங்கிய ஸ்டாலின் அவருடைய பேச்சையும், செயலையும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தற்போது மனிதநேயம் நம் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை சிறுவன் அப்துல்கலாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.. நாட்டில் மனிதநேயம் வளரனும் அப்பத்தான் சார் நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலர்… குவியும் பாராட்டு…. வைரலாகும் வீடியோ…!!!

சாலையோர காவலர் ஒருவர் வாகன ஓட்டுனரிடம் மனித நேயத்துடன் நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே இளைஞர்கள் அனைவரும்  பைக்கில் நெடுந்தூரம் பயணம் செய்வது என்றால் மிகவும் விரும்புவார்கள் . அதுமட்டுமல்லாமல் தங்கள்  பயணம் செய்ய தேவையான ரைட்டிங் ஜாக்கெட், கையுறைகள், தரமான ஹெல்மெட் போன்றவற்றை தங்களுடன் எப்போதும்  வைத்திருப்பார்கள். அதன்பிறகு பைக்கில் செல்லும்போதுvlog செய்வதும் பல இளைஞர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதனால் தங்கள் ஹெல்மெட்டில் மேல்புறம் கேமரா ஒன்றை பொருத்தி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தாய்மைக்கு எடுத்துக்காட்டு” ஆட்டுக்குட்டிக்கு தாயாகிய நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாய் ஒன்று ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறி பாலூட்டியுள்ள அன்புகாட்டும் சம்பவம் தாய்மையை உணர்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசிப்பவர் துரைசாமி. இவர் நாய்க்குட்டி ஒன்றை  வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அதேபோல ஆட்டுக்குட்டி ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டுக்குட்டியை ஈன்ற தாய் ஆடு நான்கு நாட்களில் உயிரிழந்துள்ளது. இதனால் குட்டி உணவு இல்லாமல் தவித்து வந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய தாய் இல்லாமல் தவித்த ஆட்டுக்குட்டிக்கு துரைசாமி வளர்க்கும் நாய் தாயாக மாறி ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்து […]

Categories

Tech |