Categories
தேசிய செய்திகள்

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி… ஆச்சர்யத்தில் ஆழ்ந்த ஊர் மக்கள்…!!!

குஜராத்தில் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நம் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒரு வடிவத்தை கொண்டுள்ளன. அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான வடிவம் உள்ளது. ஆனால் சில சமயங்களில் உயிரினங்கள் உருவம் மாறி பிறப்பது வழக்கம். அதன்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் சொங்கத் பகுதியில் மனித முகத்துடன் ஒரு ஆட்டு குட்டி பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. அந்த ஆட்டுக்குட்டியின் தலை […]

Categories
உலக செய்திகள்

அச்சு அசல் மனித முகம் போன்று….” வலையில் சிக்கிய வித்தியாசமான உயிரினம்”…!!

இந்தோனேசியாவில் மனித முகத்துடன் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன் பிடித்தபோது அவர்களின் வலையில் மனித முகம் கொண்ட தோற்றம் கொண்ட சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கண்ட மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் அதை கண்டனர். கரைக்கு வந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது. இது வெள்ளை சுறா வகையை சார்ந்தது. இதன் மரபணு குறைபாட்டினால் இது இவ்வாறு பிறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |