Categories
உலக செய்திகள்

மனித வெடிகுண்டாக மாறிய மர்ம நபர்…. குறிவைக்கப்பட்ட ராணுவ வாகனம்…. பிரபல நாட்டில் பரப்பரப்பு….!!

மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டி கொண்ட  வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் மிரான்ஷா எனும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சந்தை வழியாக ராணுவ பாதுகாப்பு படையினரின் வாகனம் சென்றுள்ளது. அப்பொழுது ஒரு நபர் தனது உடலில் மனித வெடிகுண்டை கட்டிக்கொண்டு ராணுவ பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கு முன் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் மனித வெடிகுண்டாக மாறிய அந்த மர்ம நபர் திடீரென அதனை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் ஈபிஎஸ் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் மிரட்டல்… பரபரப்பு..!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக பரபரப்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருப்பதால் முழுவேகத்தில் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஒருவரையொருவர் சமூக வலைத்தளங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் பிரச்சாரத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் பழனிசாமி மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவேன் என்று சென்னை கேகே நகர் […]

Categories

Tech |