நடிகர் பிரஜன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகர் பிரஜின் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். மேலும் இவர் பல சேனல்களில் பணியாற்றி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, சின்னத்தம்பி, அன்புடன் குஷி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நின்றவர். தற்போது இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடித்தார். இந்நிலையில் நடிகர் பிரஜினுக்கு […]
Tag: மனிஷா யாதவ்
பிரபல நடிகை மனிஷா யாதவ் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இதை தொடர்ந்து அவர் ஜன்னலோரம், ஒருகுப்பைகதை, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வார்னிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை மனிஷா தனது கணவருடன் திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட […]
நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மனிஷா யாதவ். மேலும் இவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சொப்பன சுந்தரி எனும் பாடலுக்கும் நடனமாடி உள்ளார். இதையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு மனிஷா யாதவ் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று […]