நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். சில மாணவர்களால் செல்ல இயலவில்லை என்பதற்காக தேர்வை ஒத்திவைக்க கோருவது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கு மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அபராதம் ஏதும் […]
Tag: மனுக்கள்
கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 3,855 குழந்தைகள் பி.எம்.கேர் குழந்தைகள் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மகளிர், மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், கொரோனோவில் ஆதரவை இழந்த குழந்தைகளுக்காக பி. எம். கேர்ஸ் குழந்தைகள் என்ற திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 6, 624 மக்கள் ஆதரவு கேட்டு வந்தனர். இதில் 3,855 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதிலும் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் இருந்து […]
முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை நேரடியாக வழங்குவதே தவிர்க்க வேண்டும் என்றும் தளர்வுகள் அளிக்கும் வரை தலைமைச் செயலகம் வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் தனிப்பிரிவில் தினமும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்கின்றனர். தற்போது கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் […]
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்கள்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் இன்று பல்லடம் சட்டமன்றம் தொகுதி, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4 உட்பட்ட பல்வேறு வார்டுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தார்கள். அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்து […]
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனி அக்கறை காட்டி வருகிறார். இந்த புகார் மனுக்களை உடனடியாக விசாரித்து அதற்கு தீர்வு உடனடியாக வழங்கப்படுகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புகார் மனு அளித்து வருகின்றனர். இந்த அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர். இவ்வாறு முதியவர்கள், […]
திமுகவிடம் வரும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசை செயல்பட வைப்போம் என தெரிவித்துள்ளார். மக்கள் முன்வைத்த ஒரு லட்சம் பிரதான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம் என அவர் கூறியுள்ளார். மக்களின் இந்த கோரிக்கைகளுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நானே முதல்வர் அலுவலகத்திற்கு அந்த கோரிக்கை மனுக்களை அனுப்பப் போகிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் கண்டுகொள்ளவில்லை என்றால் ஐவர் குழு அமைத்து தலைமை செயலருக்கு மனுக்கள் […]