அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள். இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்நிலையில் இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு பதில் […]
Tag: மனுதாக்கல்
அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு […]
ஆஸ்திரேலியா சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே(50) ’51 விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் பத்திரிகை மூலம் பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். இதனையடுத்து அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் அசாஞ்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு அவரை அமெரிக்காவும் நாடு கடத்துவதற்கு கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு […]
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காக 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை வழங்கும் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிய குளங்களை வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை, தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது மற்றும் சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து […]
இலங்கை நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மனு தாக்கல் செய்திருக்கிறார். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்று பணிகளை தொடங்கியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜினாமா செய்து, புதிய பிரதமர் பதவியேற்ற பின்பும் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்படவில்லை. கொழும்பு உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு வழக்கறிஞர் கொழும்பு நகர நீதிமன்றத்தில் கலே, டெம்பிள் ட்ரீஸ் […]
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது செய்தியாளர்களிடையே பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் பேச்சு அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நல பணிக்கு எதிராக இருப்பதாக கூறி கோடம்பாக்கம் மண்டலம் மருத்துவ அலுவலர் பூபேஷ் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தை உத்திரப்பிரதேச மாநில காவல்துறையினர் மேற்கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில் உத்திரப்பிரதேச […]
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷன் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் செய்த குற்றத்திற்காக ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். அந்த அபராதத்தைஅவர் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்படுவதற்கு தடை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தலைவர் மாயவன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து ஜூன் 12ம் தேதி […]