உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும் நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கூடிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற […]
Tag: மனுதாரர்
மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் மதுரை சூர்யா நகரை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான இல்லத்தில் குடியிருந்து வருகின்றேன். இந்த சூழலில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் அவர்களது குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து கொண்டு எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் எனது மாமனார் அம்பிகாபதி மாமியார் இணைந்து முதியோர் பாதுகாப்பு […]
தமிழ்நாட்டில் முகம் கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நபருக்கு சென்னை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மக்கள் அனைவரும் முகம் கட்டாயம் போட வேண்டும் என்று சுகாதார துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசானையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் […]
கொரோனா உயிர்க்கொல்லி நோய் கிடையாது. இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வழக்கு தொடர்ந்த நபருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தொகையை 15 நாளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர்களின் செயல்பாடுகள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரை […]
நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக்கோரி டெல்லியை சேர்ந்த கவுதம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில், மதுக்கடைகளுக்கு முன்பும், பான்பராக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. எனவே மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடவேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு […]
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு விவரம்: மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் […]