கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் என்று தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி […]
Tag: மனுத்தாக்கல்
செமஸ்டர் கட்டணத்தை குறைவாக வாங்க வேண்டுமென மாணவர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்கள் எழுதவேண்டிய செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை கல்லூரிகளில் வரும் ஐந்தாம் தேதிக்குள் செலுத்துமாறும் தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் அனுப்பியிருந்தது. மாணவர்கள் பயன்படுத்தாத ஆய்வுக் கூடகங்களில், அதாவது நூலகம், கணினி கூடம் போன்றவற்றிற்கும் சேர்த்து கட்டணங்களையும் வாங்குகின்றனர். ஊரடங்கு […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார். சிகிச்சை […]