Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணொலி மூலம் நடைபெற்ற கூட்டம்… மனு அளித்த பொதுமக்கள்… ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!

காணொலி வாயிலாக நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 17 மனுதாரர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து மொத்தம் 17 மனுதாரர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான கல்வி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பட்டா எல்லாம் இருக்கு… ஆனா இடம் தான் இல்ல… வடிவேலு பட பாணியில் புகார் அளித்த பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டாவிற்கு இடம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள ஏ.மணக்குடி ஊராட்சிக்கு உட்பட நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு நிலம் தேர்வு செய்யப்பட்டு 200 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் அதற்கான இடம் அளந்து தராமலும், இணையத்தில் பதிவேற்றம் செய்யாமலும் இருக்கின்றது. இந்நிலையில் பொதுமக்கள் அதற்காக பலமுறை மனு […]

Categories

Tech |