Categories
மாநில செய்திகள்

நடிகர் விவேக் மரணம் குறித்த… விசாரணை மனு ஏற்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக வந்த சூழலில்  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு  என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அரசு சார்பாகவும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகர் விவேக் மக்களிடையே தடுப்பு செலுத்துவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு நாட்களில் மாரடைப்பால் காலமானார். நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்தியதால் தான் மரணமடைந்தார் என்று தேசிய மனித உரிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீர்ப்பு நகலின்றி மேல்முறையீடு… நடிகர் விஜய்யின் கோரிக்கை மனு ஏற்பு…!!!

சொகுசு கார் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு நகல் இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற நடிகர் விஜயின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் […]

Categories

Tech |