மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதால், உத்தவ் தலைமையில் ஒரு அணியினரும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியினரும் என 2 பிரிவினராக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இரண்டு அணியினரும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறி வருவதால் தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை முடக்கியுள்ளது. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]
Tag: மனு தள்ளுபடி
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே சி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உக்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கானது இன்று […]
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவரான வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பிறகு பிற வழிபாட்டு தளங்களுக்கு அருகில் அனுமதி இன்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது மற்றும் நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக எந்த ஒரு […]
தாஜ்மஹாலில் மூடப்பட்டிருக்கும் 22 அறைகளை திறக்கும்படி போடப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது. அந்த தாஜ்மஹாலில் இருபத்தி இரண்டு அறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளை திறக்கும்படி லக்னோ கிளையில் பாஜகவை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் துறவியரும் இந்து அமைப்புகளை சேர்ந்தவரும் தாஜ்மஹாலில் ஒரு காலத்தில் புகழ் பெற்ற […]
அமெரிக்க நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை நீக்குவதற்கு கோரப்பட்ட மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர வன்முறை நடந்தது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். மேலும், ட்ரம்ப் உட்பட 70 ஆயிரத்திற்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்தது. மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் தகவல்கள் பரப்பப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், அந்நிறுவனத்தின் […]
திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றிருந்தால் மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் […]
சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரும்வரை பணி நியமனமோ அல்லது புதிதாக மாணவர் சேர்க்கையோ 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறக் கூடாது என்று கூறியது. மேலும் வழக்கை பிப்ரவரி 15 […]
கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தசோதனைக்கு பிறகு, 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை கூறியது. இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் சூர்யா தாக்கல் செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி நிர்ணயம் தொடர்பாக […]
இங்கிலாந்து ஐகோர்ட்டு நிரவ் மோடி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டிற்கான கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ.14 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனாக வாங்கி விட்டு இங்கிலாந்திற்கு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தலை மறைவாக இருந்த நீரவ் மோடியை இந்திய அரசின் தொடர் […]
சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தான் அளித்த ரகசிய வாக்கு மூலத்தில் நகலை கேட்டு ஸ்வப்னாசுரேஷ் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ்க்கு ஜாமீன் வழங்கபட்ட போதும் NIA வழக்கில் ஜாமன் வழங்கப்படாததால் அவர் தொடர்ந்து சிறையில் […]
பொறியியல் படிப்பிற்கு தேவையான கலந்தாய்வு அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தமிழகத்தில் மாணவர்களின் தேர்வு, மாணவர் சேர்க்கை போன்றவற்றில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் இன்ஜினியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை என்பது இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக, ஜெ.இ.இ, நீட் நுழைவு தேர்வுகளுக்கு முன்பே இன்ஜினியரிங் கலந்தாய்வு நடைபெறுகிறது என்றும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று விடும் சூழல் […]