அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு சில நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினில் இடம் பெற்று இருக்கும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் […]
Tag: மனு தாக்கல்
நாடு முழுவதும் வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு ( நாப்கின்) வழங்க ஒரு சில மாநிலங்கள் முன் வந்துள்ளன. இந்நிலையில் நாடு அனைத்து மாநிலங்களிலும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளில் தேவையானோருக்கு இலவச நாப்கின் வழங்க வேண்டும் என ஜெயா தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவரது மனைவியில் ஏழ்மையால் மாதவிடாய் காலங்களில் […]
கோவை கார் வெடிப்பு சம்பவம் பற்றி NIA விசாரிக்க திட்டமிட்டு இருப்பதால் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவருக்கு துணையாக செயல்பட்டதாக முகமது ஆசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் போன்ற 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து […]
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் எம் பி ஆன மொஹ்சின் ஷாநவாஸ் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இஸ்லாமிய பாதத்தில் உள்ள காவல் நிலையத்தில் இம்ரான்கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இம்ரான் கானின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் அரசு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து உள்ளதாக தோஷகானா வழக்கில் அவர் மீது […]
தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக பேசியதாக ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்ட நிலையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மலையாள சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்கிறார் ஸ்ரீநாத் பாசி. இவர் 22 பீமேல் கோட்டயம், உஸ்தாத் ஓட்டல், கும்பளங்கி நைட்ஸ், வைரஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடித்த ‘சட்டம்பி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இதைதொடர்ந்து இவர் ‘சட்டம்பி’ படம் தொடர்பாக பிரபல மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கின்றார். […]
தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலதிற்கு காவல்துறை தடை விதித்து இருக்கின்ற நிலையில் அதற்கு எதிராக ஆர் எஸ் எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கூறியதால் அக்டோபர் இரண்டாம் தேதி பொதுக்கூட்ட போராட்டம் நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]
காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உரிய நீரை திறந்து விடாமல் கடந்த 9 ஆண்டுகளில் ஐந்து முறை கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழ்நாடு அரசு சார்பில் விரிவான பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கிய போது மேகதாது அணை அமைப்பது தொடர்பாக […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதமும் எழுதி இருந்தார். இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை தேர்தல் ஆணையத்திற்கு இபிஎஸ் தரப்பு […]
தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உலக ஆராய்ச்சி தமிழ் அறக்கட்டளை சார்பில் கனகராஜ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரசாணைகளை தமிழில் வெளியிடுதல், அரேபிய எண் மொழிக்கு பதில் தமிழ் எண் மொழியை பயன்படுத்துதல், தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆராய்வதற்கு அறிஞர்கள் அடங்கிய நிரந்தர குழுவை அமைத்தல், நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. […]
அதிமுக ஒன்றிய தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற எந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தனர். ஆனால் அதை மீறி மூத்த நிர்வாகிகள் மேடையில் கூச்சலிட்டனர். அப்போது […]
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்து இருக்கிறது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று அ.தி.மு.க பொதுக்குழு கூடியது. இந்தப் கூட்டத்தில் ஜூலை மாதம் 11ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மீண்டுமாக கூடும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பானது கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்து உள்ளது. இந்த மனுவில் ஒருங்கிணைப்பாளரின் […]
பெண் ஊழியரை தீ வைத்து கொன்ற வழக்கில் சரணடைந்த தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகில் ஒரு கிராமத்தில் வசித்த 37 வயதுடைய பெண் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த பெண் ஈரோட்டில் இருக்கின்ற ஒரு சிமெண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையை கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் வசித்த தொழிலதிபர் நவநீதன் என்பவர் நடத்தி வருகின்றார். […]
மும்பையைச் சேர்ந்த வயதான தம்பதியினர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் தங்களுடைய மகன் மற்றும் மருமகள் தங்களை பராமரிப்பதில்லை என்றும் இருவரும் வீட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் மாதந்தோறும் அவர்களின் செலவுக்காக ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வீட்டிலிருந்து மகன் மற்றும் மருமகள் இருவரும் வெளியேர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து மருமகள் உச்ச நீதிமன்றத்தில் மனு […]
இந்தியாவில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வந்த போது பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டது. இதனால் தற்போது தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை […]
கர்நாடகாவில் ரம்ஜான் பண்டிகையின் போது கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு […]
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும், 2 துப்பாக்கிகளும் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோரக்பூரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் தங்க நகைகளும் யோகி ஆதித்யநாத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ரூ.49 ஆயிரம் மதிப்பிலான தங்க செயின் உள்ளதாகவும் மனு தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தங்க நகைகளின் மதிப்பு ரூ. 26 ஆயிரம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ரொக்கமாக ரூ.1 லட்சம் கையில் […]
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலுக்கான ஆயத்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாளையுடன் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தேதி முடிவடைகிறது. எனவே ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை இன்றும் நாளையும் தாக்கல் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் மயிலாடுதுறை நகராட்சியில் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருகின்ற 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த வேட்புமனுத் தாக்கல் நாளை மாலை 3 மணி வரை நடைபெறும் என்றும் வருகின்ற 5ஆம் தேதி காலை வேட்புமனு பரிசீலிக்கப்படும் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கேட்டு தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சியின் உறுப்பினர் ஓமப்பொடி […]
முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்துவதற்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த, பராமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல தமிழகத்தை அனுமதிக்க வேண்டும். மேலும் வல்லக்காடு- முல்லைப்பெரியாறு காட்டு வழி சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு ஆணையிட வேண்டும் என்றும், தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது. முன்னதாக முல்லைப் பெரியாறு அணையின் […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமியும், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட பல்வேறு கட்சியினர் போட்டி போட்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களத்தில் அறிக்கைகளை திமுக சார்பில் மு க ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டனர். […]
தமிழகத்தில் வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறை அதிகாரிகளிடம் அத்து மீறி செயல்பட்டதாக நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரையில் வேல் யாத்திரை நடைபெறும் என பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் பாஜக நீதிமன்றத்தை நாடி சென்றது. நீதிமன்றமும் கைவிரித்து விட்டது. இந்த நிலையில் வேல் […]
தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் குடிநீர் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஏழைகளுக்கு குடிநீர் வழங்காத நிறுவனங்களை மூடலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை வெறும் 143 நிறுவனங்கள் மட்டுமே செயல் படுத்தியதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் […]
அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]