Categories
உலக செய்திகள்

கணவர்களை தேடி போர்க்களத்திற்கு செல்ல தயாரான மனைவிகள்…. ரஷ்யாவில் பரபரப்பு…!!!

ரஷ்ய படையினரின் மனைவிகள் தங்கள் கணவர்களை மீட்டு தரவில்லையெனில் உக்ரைனில் புகுந்து விடுவோம் என்று தளபதிகளை மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் தாக்குதலை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ரஷ்யாவை சேர்ந்த ஆண்களை களம் இறக்கினார். அதன் அடிப்படையில் உக்ரைன் நாட்டில் போர் மேற்கொள்ள அனுப்பப்பட்ட செல்வாக்கு இல்லாத ரஷ்ய படையினரின் மீது உக்ரைன் படையினர் சரமாரியாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ரஷ்யப் படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டது […]

Categories
அரசியல்

திமுக Vs அதிமுக…. மனைவிகளை களமிறக்கும் சகோதரர்கள்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!!

அய்யலூர் பேரூராட்சி தேர்தலில் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் தங்களுடைய மனைவிகளை போட்டியாளர்களாக ஒரே வார்டில் களத்தில் இறக்கியுள்ளனர். அதன்படி 3-வது வார்டில் அதிமுக சார்பில் மணிகண்டனின் மனைவி கலைச்செல்வியும், திமுக சார்பில் மணிகண்டனின் உடன்பிறந்த சகோதரர் கார்த்திகேயன் மனைவி மாலாவும் களத்தில் உள்ளனர். அதேபோல் 2-வது வார்டில் கனகராஜன் என்பவரது மனைவி நாகலட்சுமி அதிமுக சார்பிலும், கனகராஜன் உடன்பிறந்த சகோதரன் நாகராஜன் மனைவி நித்யா திமுக சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த சில தேர்தல்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவிகளை மாற்றி உல்லாசம்….!! ஆயிரக்கணக்கான தம்பதிகள்…. போலீசில் சிக்கியது எப்படி….??

கேரளாவில் சமூக வலைதளங்களில் குழுக்களை தொடங்கி மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்து வந்த தம்பதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் மற்ற ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயபடுத்துவதாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து ஆலப்புழை, […]

Categories
உலக செய்திகள்

ஒரேநேரத்தில் 2 பெண்களை மணந்த இளைஞர்… மணமகன் சொன்ன கரணம்…!!

ஒரே சமயத்தில் இரண்டு அழகான பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞன் அதற்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த Saepul 28 வயது இளைஞன் ஒருவர் Hariani மற்றும் Mustiawati என்ற இரண்டு அழகான இளம்பெண்களை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் இவரது திருமணத்தில் பலர் பங்கேற்றனர். ஆனால் சில விதிமுறைகளை காரணமாக ஒரு திருமணம் மட்டுமே மத விவகார அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும் என்ற சூழலில் Saepul-Hariani  […]

Categories

Tech |