Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காணாமல் போன மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் இருக்கும் கீழ்புத்துபட்டில் இலங்கை தமிழர் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து  வருகின்றனர். இந்நிலையில் முகாமில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த 4-ஆம் தேதி விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன கொடூரம்!”.. கணவரை காப்பாற்றுமாறு கெஞ்சி அழுத மனைவி!”.. பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்கள்.!!

பீகாரில் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்த மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நொய்டாவில் வசிக்கும் தம்பதி ரவுஷன் சந்திரா மற்றும் ருச்சி. இவர்கள் ஹோலி பண்டிகைக்காக கடந்த மார்ச் மாதம் பீகாருக்கு வந்திருக்கின்றனர். அப்போது ரவுஷனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தன் கணவரை ருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனையில் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படவில்லை. இது மட்டுமல்லாமல், ருச்சியின் ஆடையை இழுத்து பாலியல் ரீதியாக […]

Categories

Tech |