Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி ரேகா அய்யப்பனிடம் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த அய்யப்பன் 3 மகன்களுக்கும் […]

Categories

Tech |