Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடும்ப செலவிற்கு பணம் எடுத்த மனைவி…. அடித்து உதைத்த கணவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மனைவியை அடித்து உதைத்த கணவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்கொத்துகாடு பகுதியில் வெங்கடேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் பணிமனை அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களுடன் வெங்கடேஸ்வரனின் தாயான சரஸ்வதியும் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறில் […]

Categories

Tech |