மனைவியை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள மிளகரணை பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்திகா(24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அருண்குமார் கீர்த்திகாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கீர்த்திகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து […]
Tag: மனைவியை கத்தியால் குத்தி விட்டு வியாபாரி தற்கொலை
குடும்பம் நடத்த வர மறுத்த தால் லாரி டிரைவர் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் கிருஷ்ணன் என்ற லாரி டிரைவர் வசித்து வருகின்றார். இவருக்கு அரவிந்தா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கோபத்தில் அரவிந்தா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அரவிந்தாவை கிருஷ்ணன் […]
குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது, பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் கௌரிசங்கர்- பானு பிரியா. இத்தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.கௌரி சங்கர் காய்கறி வியாபாரம் […]