Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவர்”…. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட மத்தி3கிரியை அடுத்து இருக்கும் இடையநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி திரிவேணி. சுரேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 2018 ஆம் வருடம் ஜூன் 11ஆம் தேதி அன்று உடலில் தீக்காயங்களுடன் திரிவேணி அரசு மருத்துவமனையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கொலை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை….!!

மனைவியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள தென்றல் நகரில் வீரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய துணிகள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி லட்சுமி அப்பகுதியில் உள்ள கணினி மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு வீரகுமார் லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போடி […]

Categories

Tech |